\
வங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..!

வங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..!

வங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..!
Published on: 

வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்திற்கான காப்பீட்டுத் தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்திருத்தம் எதிர்வரும் நாடாளுமன்ற தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே காப்பீடு வசதி தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com