ஒரே நாடு ஒரே தேர்தல்: 8 பேர் கொண்ட ஆய்வுக்குழு அறிவிப்பு

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, குலாம்நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் கஷ்யப் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.விரிவான விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com