தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி இன்று தங்கத்தின் விலையானது கிராமிற்கு 30 ரூபாய் விலை குறைந்து கிராமிற்கு 6740 ரூபாய்க்கும், ஒரு சவரன் 240ரூபாய் விலை இறங்கி ரூபாய் 53920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 87.50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது
இதையும் படிக்கலாம் தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம் என்ன?