\

போக்கு காட்டும் தங்கம் விலை? வாங்கலாமா.. வேணாமா? சலானி சொல்வது என்ன?

தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருந்தது; பின்னர் சரிவை சந்த்தித்தது; தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து சலானி கூறுவதை இங்கே பார்க்கலாம்