
மத்திய பிரதேசம் இந்தூரில் உடற்பயிற்சி கூடத்தில் இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பெண் மீது கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் தாக்குதல் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.