\

வயநாட்டில் ராகுல்காந்தி ! மக்களின் பார்வை என்ன? - நேரடி கள நிலவரம்

கேரள மாநிலம் வயநாடு, மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பதற்கு காரணம் அங்கு ராகுல்காந்தி போட்டியிடுவதுதான். அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் நேரடி தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com