இந்தியா
கேஸ் லாரி விபத்து: சிலிண்டர்கள் வெடித்து சிதறியது (வீடியோ)
கேஸ் லாரி விபத்து: சிலிண்டர்கள் வெடித்து சிதறியது (வீடியோ)
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்கள் லாரி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கங்க்ராவில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இண்டேன் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. இந்த விபத்தினால், சர்தம் யாத்ரா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.