அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் - சனாதனம் கருத்து
அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் - சனாதனம் கருத்துபுதிய தலைமுறை

“சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம்; கண்ணை நோண்டுவோம்” - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

“சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம். சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது” என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சர்ச்சையாக பேசியுள்ளார்.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com