இந்தியா
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். டெல்லி யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படுகிறது.