\
கேரளாவில் ஞாயிறு முழு முடக்கம் அமல்

கேரளாவில் ஞாயிறு முழு முடக்கம் அமல்

கேரளாவில் ஞாயிறு முழு முடக்கம் அமல்
Published on

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம் உள்பட கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com