\
திருப்பதியில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து !

திருப்பதியில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து !

திருப்பதியில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து !
Published on

திருப்பதி கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 திருப்பதி கோயிலில் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் நாள்தோறும் 3000 டோக்கன்கள் வழங்கி இலவச தரிசனம் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com