\
மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி

மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி

மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி
Published on

கொரோனா பேரிடரை மக்கள் சந்தித்து வரும் நிலையில், மே - ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன், 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் ரூ.26,000 கோடி ஒதுக்கீட்டில் இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும்.

கொரோனா கட்டுப்பாட்டுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் மக்களுக்கு உறுதுணைபுரியும் வகையில் தலா இரண்டு மாதங்கள் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com