\
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ
Published on

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் பாகிஸ்தானின் தாக்குதல் படையினர், எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்டறிந்த இந்திய ராணுவம் 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. 

இந்நிலையில் இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com