இந்தியா
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு!
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரான எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் 93 வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் 1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.