"இந்திய பொருளாதாரம் சேமிப்பை நோக்கி செல்கிறதா? செலவை நோக்கியா?"-இரண்டு மாறுபட்ட கருத்துகள்

"இந்திய பொருளாதாரம் சேமிப்பை நோக்கி செல்கிறதா? செலவை நோக்கியா?"-இரண்டு மாறுபட்ட கருத்துகள்
"இந்திய பொருளாதாரம் சேமிப்பை நோக்கி செல்கிறதா? செலவை நோக்கியா?"-இரண்டு மாறுபட்ட கருத்துகள்

இந்திய பொருளாதாரம் சேமிப்பை நோக்கி செல்கிறதா? அல்லது செலவை நோக்கி செல்கிறதா? என்பது குறித்து, நிதித்துறை செயலாளர் சோமநாதனும் முன்னாள் நிதிஅமைச்சர் ப. சிதம்பரமும் வேறுபட்ட  கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

வருமான வரிக்காக சேமிப்பு செய்யாமல் அவரின் தேவைகேற்ப சேமிப்பு செய்யுங்கள் என்று நிதித்துறை அமைச்சர் சோமநாதனும், சேமிப்பு மிக முக்கியம் என்று முன்னாள் நிதி அமைச்சர். ப.சிதம்பரமும் கூறியுள்ளனர். 

இருவரும் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியின் விவரத்தை இந்த காணொளியில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com