இந்தியா
முன்னாள் சிபிஐ இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
முன்னாள் சிபிஐ இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
நாகாலாந்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் சிபிஐ இயக்குனருமான அஸ்வானி குமார் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை ஷிம்லாவின் காவல் கண்காணிப்பாளர் மோகித் சாவ்லா உறுதி செய்துள்ளார்.
இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.