தலைநகர் டெல்லியை சூழ்ந்த பனிமூட்டம்

தலைநகர் டெல்லியை சூழ்ந்த பனிமூட்டம்

தலைநகர் டெல்லியை சூழ்ந்த பனிமூட்டம்
Published on

டெல்லியில் நள்ளிரவில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்தியாவின் வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் சில இடங்களில் நேற்று மாலை மழை பெய்த நிலையில் இரவில் அதிகளவில் பனிமூட்டம் நிலவியது. காற்றின் தரமும் மோசமான நிலையிலேயே இருந்தது.

இதனிடையே வட மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com