5 மாநில தேர்தல் முடிந்தது

5 மாநில தேர்தல் முடிந்தது
5 மாநில தேர்தல் முடிந்தது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் இன்றோடு முடிவடைந்தது.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இங்கு கடைசிக் கட்ட தேர்தலும், மணிப்பூரில் 2ம் கட்டத் தேர்தலும் இன்று நடந்தது. மணிப்பூரில் 86 சதவிகித வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 60.03 சதவிகித வாக்குகளும் பதிவானது. தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட 5 மாநில தேர்தல்கள் தற்போது முடிவடைந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com