தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் INDIA கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்; மும்பையில் பிரமாண்ட ஏற்பாடு

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சங்கமிக்கின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com