டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணை கட்டடத்தில் தீவிபத்து

டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணை கட்டடத்தில் தீவிபத்து

டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணை கட்டடத்தில் தீவிபத்து
Published on

டெல்லியில் நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்திற்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com