\
டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ!

டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ!

டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ!
Published on

டெல்லி சாஸ்திரி பவனில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மத்திய டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் சட்டத்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு, மத்திய மனித வள மேம்பாட்டுதுறை, கார்பரேட் விவகாரங்கள், கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை அமைச்சக அலுவலங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி தீ விபத்து நடக்கும். இன்று காலையில் ஏசி.இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 7-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக, 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இதே மாடியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com