வெடித்து சிதறிய பட்டாசுகள்: பற்றி எரிந்த அடுத்தடுத்த பட்டாசு கடைகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் தீபாவளியை ஒட்டி பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் 7 கடைகளும் தீக்கிரையாகின.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com