தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ

தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ

தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ
Published on

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் தரைதளத்தில் இன்று பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com