குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் ஆவணங்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சக நுழைவு வாயிலில் பட்ஜெட் ஆவணங்களுடன் புகைப்படம் எடுத்தப்பின் குடியரசுத் தலைவர் இல்லம் சென்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com