'1.5 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை அறிமுகம்' -  நிர்மலா சீதாராமன்

'1.5 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை அறிமுகம்' - நிர்மலா சீதாராமன்

'1.5 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை அறிமுகம்' - நிர்மலா சீதாராமன்
Published on

வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூபாய் 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிமாற்றம் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூபாய் 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com