\
ஆந்திராவில் மூத்த அதிகாரி மீது மணலை வீசிய பெண் அரசு ஊழியர்

ஆந்திராவில் மூத்த அதிகாரி மீது மணலை வீசிய பெண் அரசு ஊழியர்

ஆந்திராவில் மூத்த அதிகாரி மீது மணலை வீசிய பெண் அரசு ஊழியர்
Published on: 

ஆந்திர மாநிலத்தில் பெண் அரசு ஊழியர் ஒருவர் தனது மூத்த அதிகாரி மீது மணலை வீசி எறியும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் பெண் ஊழியர் ஒருவர் தனது மூத்த அதிகாரி மீது மணலை வீசுவது பதிவாகியுள்ளது. இதற்கு, மூத்த அதிகாரி தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சக ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்த மூத்த அதிகாரி, தான் அந்த ஊழியரிடம் அதிகமாக பேசியது கூட இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com