‘செல்ஃபிக்கு சரியா போஸ் கொடுக்க மாட்டீங்களா?’ நடிகர் மீது வாட்டர் பாட்டிலை வீசி எறிந்த ரசிகர்!

தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் இந்தி நடிகர் ஆகாஷ் சௌத்ரி. இவருடன் ரசிகரொருவர் செல்ஃபி எடுத்தபோது அவர் சரியாக போஸ் கொடுக்காததால் ஆத்திரத்தில் அந்த ரசிகர், நடிகர் மீது தண்ணீர் பாட்டிலை வீசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com