இந்தியா
உயிர்பலி வாங்கிய கோர விபத்து..மருத்துவமனையில் இருக்கும் உடல்கள்..! பகீர் கிளப்பும் கள ரிப்போர்ட்!
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்வதற்கு, அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்வதற்கு, அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள், வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நமது செய்தியாளர் கணபதி, களத்திலிருந்து அளித்த தகவல்களை காணலாம்..