\
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பெயர் மாற்றங்கள்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பெயர் மாற்றங்கள்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பெயர் மாற்றங்கள்
Published on: 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி கன்ட்டோன்மென்ட் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளதாக அவரது அலுவலம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைசாபாத்தின் பெயரையும் அயோத்தி என்றும் அலகாபாத்தின் பெயரை பிரயாக் ராஜ் என்றும் யோகி ஆதித்யநாத் அரசு பெயர் மாற்றம் செய்திருந்தது. முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீன்தயாள் முகேபாத்யாய் ரயில் ஜங்ஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com