அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலம் நீட்டிப்பு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலம் நீட்டிப்பு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலம் நீட்டிப்பு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
Published on

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிகாலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  

அதிகபட்சம் 2 ஆண்டுகள் என இருந்த பதவிகாலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com