\
’பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா?’ என்.ஆர்.காங்கிரஸ் இன்று மாலை ஆலோசனை

’பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா?’ என்.ஆர்.காங்கிரஸ் இன்று மாலை ஆலோசனை

’பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா?’ என்.ஆர்.காங்கிரஸ் இன்று மாலை ஆலோசனை
Published on

பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனை சந்தித்துவிட்டு வந்த நிலையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com