ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானம் வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com