\
சிலிகுரியில் 18 மாதங்களுக்குப் பின் யானை சவாரி

சிலிகுரியில் 18 மாதங்களுக்குப் பின் யானை சவாரி

சிலிகுரியில் 18 மாதங்களுக்குப் பின் யானை சவாரி
Published on

மேற்கு வங்கத்தில் கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யானைகள் சவாரி, 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது.

சிலிகுரியில் உள்ள உயிரியல் பூங்காவில், யானைகளின் மீது சவாரி செய்து வன உயிரினங்களின் வாழ்விடங்களுக்கே சென்று அவற்றைப் பார்க்கும் வசதி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், 8 மாதங்களுக்குப் பிறகு யானை சவாரி தொடங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com