இந்தியா
தேர்தல் முடிவுகள் | உடனுக்குடன் தகவல்கள் #PTLive
தேர்தல் முடிவுகள் | உடனுக்குடன் தகவல்கள் #PTLive
மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளின் முடிவுகளும் இன்று அறிவி்க்கப்படுகின்றன