\
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்!
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்க உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com