\
தசரா பண்டிகை
தசரா பண்டிகைpt web

தசரா பண்டிகை: சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களின் உருவ பொம்மைகளை எரிக்க ஏற்பாடு!

தசரா பண்டிகையின் முக்கியமான நிகழ்வான ராவண உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இதில் சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட உள்ளது.
Published on

தசரா பண்டிகையின் முக்கியமான நிகழ்வான ராவண உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு இன்று நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற உள்ளது. டெல்லியில் பல இடங்களில் ராவண உருவ பொம்மையுடன் சேர்த்து சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களின் உருவ பொம்மைகளும் அமைக்கப்பட்டு அவையும் எரிக்கப்பட உள்ளது. இது குறித்தான செய்தித் தொகுப்பு, கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com