கடன் முறைகேடு வழக்கு: ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சரின் கணவர் தீபக்கோச்சர் கைது

கடன் முறைகேடு வழக்கு: ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சரின் கணவர் தீபக்கோச்சர் கைது

கடன் முறைகேடு வழக்கு: ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சரின் கணவர் தீபக்கோச்சர் கைது
Published on

ஐசிஐசிஐ வங்கி –வீடியோகான் கடன் மோசடி வழக்கில் முன்னாள் ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை.

ஐசிஐசிஐ வங்கி –வீடியோகான் கடன் மோசடி வழக்கில் முன்னாள் ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சரை கைது செய்துள்ளோம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ. 3,250 கோடி கடனை சாந்தாவின் கணவர் பெற்றுத்தந்தார் என்பது குற்றச்சாட்டு. ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டின்போது ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அப்போது வங்கியின் தலைவராக சாந்தா கோச்சார் இருந்தார். இந்த வழக்கின்காரணமாக இந்த கைது சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com