\
பட்ஜெட் 2021: குறையுமா மருத்துவ செலவுகள்? - அரசுக்கு பரிந்துரை

பட்ஜெட் 2021: குறையுமா மருத்துவ செலவுகள்? - அரசுக்கு பரிந்துரை

பட்ஜெட் 2021: குறையுமா மருத்துவ செலவுகள்? - அரசுக்கு பரிந்துரை
Published on: 

தற்போது அடிக்கடி ஏற்படும் உடல்நலக்குறைபாடு மற்றும் பெருந்தொற்றுகளால் மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவ செலவுக்கென்றே எடுத்துவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசுக்கு இதுகுறித்த பரிந்துரையை பொருளாதார ஆய்வறிக்கை கொடுத்துள்ளது.

அதில் மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com