இந்தியா
ஆட்டம்கண்ட டேபிள், சேர்கள்..டெல்லியில் வலுவாக உணரப்பட்ட நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.
இந்துகுஸ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 ஆக பதிவு இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.