இந்தியா
PT National: டெல்லியிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! பதறிய மக்கள்
இன்றைய PT National-ல் நேபாள நிலநடுக்கம், சத்தீஷ்கர் முதல்வர் தேர்தல் செலவிற்காக சூதாட்ட செயலி நிறுவனரிடம் இருந்து 508 கோடி லஞ்சம் பெற்ற புகார், சத்தீஷ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அமித்ஷா என பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.