இந்தியா
உலகெங்கும் பூமி நேரம்: 1 மணிநேரம் அணைந்தது லைட்!
உலகெங்கும் பூமி நேரம்: 1 மணிநேரம் அணைந்தது லைட்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டடங்கள், வரலாற்று நினைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்னொளி விளக்குகள் சுமார் ஒரு மணி நேரம் வரை அணைக்கப்பட்டது. இதேபோல் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்தியாவைத் தவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.
அவற்றின் சில புகைப்படங்கள் இங்கே: