புதிய குற்றவியல் சட்டங்கள்: “பதவிக்கு வருபவர்கள் நீதித்துறையில்தான் கை வைப்பார்கள்” - துரைமுருகன்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுகவின் சட்டத்துறை சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் துரைமுருகன் சட்டங்களை எதிர்ப்பதற்கான காரணங்களை விவரித்தார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com