MLM மார்க்கெட்டி
MLM மார்க்கெட்டிபுதிய தலைமுறை

MLM மார்க்கெட்டிங்: மக்கள் நம்ப வேண்டாம்... எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!

மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையை மக்கள் நம்ப வேண்டாம் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Published on

மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையை மக்கள் நம்ப வேண்டாம் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். MLM எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நுகர்வால் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அதிக லாபம் பெறுவதாகவும், சாதாரண மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் ஆர்.பி.ஐ எச்சரித்துள்ளது.

இதுபோன்ற நிறுவனங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், தங்கள் பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்யலாம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

MLM மார்க்கெட்டி
தீபாவளி | தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு!

இதற்கிடையே, MLM தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் அந்த விளம்பரம் இந்தியில் இருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com