வயநாடு | 16 மணி நேரத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட எச்சரிக்கை... அலட்சியத்தால் பறிபோனதா 150 உயிர்கள்?

கேரள நிலச்சரிவு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான், முன்பே நிலச்சரிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com