பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படித்தவர்கள் இந்தியாவிற்குள் மருத்துவம் பார்க்க தடை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படித்தவர்கள் இந்தியாவிற்குள் மருத்துவம் பார்க்க தடை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படித்தவர்கள் இந்தியாவிற்குள் மருத்துவம் பார்க்க தடை
Published on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டப்படி அனுமதி பெறாதவை. அவற்றில் வழங்கப்படும் மருத்துவப் பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகள் இந்தியாவில் மருத்துவப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் பொதுச்செயலர் டாக்டர் ஆர். கே. வாட்ஸ், அந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com