8 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கிய நகவெட்டி - வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

8 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கிய நகவெட்டி - வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!
8 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கிய நகவெட்டி - வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

மகாராஷ்டிராவில் எட்டு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நகவெட்டியை விழுங்கியது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

நகவெட்டி தொண்டையில் சிக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அதை வெளியே எடுத்து பெற்றோர் மனதில் பால்வார்த்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com