ஆப்ரேஷன் செய்யும்போது மருத்துவர்கள் வாக்குவாதம் - குழந்தை இறந்தே பிறந்தது

ஆப்ரேஷன் செய்யும்போது மருத்துவர்கள் வாக்குவாதம் - குழந்தை இறந்தே பிறந்தது

ஆப்ரேஷன் செய்யும்போது மருத்துவர்கள் வாக்குவாதம் - குழந்தை இறந்தே பிறந்தது
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிரசவ அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்களும் செவிலியர்களும் சூழ்ந்திருக்க இரண்டு மருத்துவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. எதற்காக இந்த வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பது தெரிய வரவில்லை. எனினும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது இந்த நிகழ்வு நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com