\
உ.பி: மாறி மாறி தாக்கிக்கொண்ட செவிலியர் - மருத்துவர்

உ.பி: மாறி மாறி தாக்கிக்கொண்ட செவிலியர் - மருத்துவர்

உ.பி: மாறி மாறி தாக்கிக்கொண்ட செவிலியர் - மருத்துவர்
Published on

உத்தரப் பிரதேசத்தில் செவிலியரும் மருத்துவரும் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்புர் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் மருத்துவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் ராம்ஜி மிஷ்ரா கூறுகையில், ''நான் இரண்டு பேரிடமும் பேசினேன். அவர்கள் மன அழுத்தம் மற்றும் அதீத பணிச்சுமையில் இருப்பதாகக் கூறினர். இதுகுறித்து விசாரித்து, இருவரிடமும் பேசுவோம்’’ என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com