கல்வி அமைச்சருக்கு கண்டனம்.. திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்..

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.. திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com