இந்தியா
டெல்லி: இந்தி பாடல் பாடிய திமுக எம்.பி திருச்சி சிவா!
டெல்லி: இந்தி பாடல் பாடிய திமுக எம்.பி திருச்சி சிவா!
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக எம்.பி திருச்சி சிவா இந்தியில் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசரிப்பு விழாவில், திமுக எம்.பி திருச்சி சிவா இந்தியில் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.